தொகுதிகள்: திருவிடைமருதூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
234025
ஆண்
:
117874
பெண்
:
116148
திருநங்கை
:
3

தொகுதி சீரமைப்புக்கு பின் தமிழக சட்டசபை தொகுதிகளின் வரிசையில் திருவிடைமருதூர் தொகுதி 170-வது இடத்தை பிடித்துள்ளது. திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம் வட்டத்தின் சில பகுதிகளை இந்த தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக பூட்டியே கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து 24 மணிநேரமும் இயங்கும் அலுவலமாக மாற்றினேன். திருப்பனந்தாளில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணைக்கரையில் ரூ.5 லட்சம் மதிப்பில் மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. கோவி.செழியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Many of the agricultural lands are converted to residential plots recently. This should be stopped and agriculture should be promoted.
Shanmugasundaram (Govindapuram)
திருவிடைமருதூர்தொகுதியை பொறுத்தவரை விவசாயத்தை நம்பி உள்ள பெரும்பாலான மக்களின் குழந்தைகள் கல்லூரி செல்வது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் ஒரு அரசுக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும்.
முகமது அசாருதீன் (திருவிடைமருதூர்)
மீண்டும் உதயசூரியன்
க.முருகன் (semmangudi)
இரட்டை இலை
தினேஷ் (நாச்சியார் கோயில்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருவிடைமருதூரில் அரசு கல்லூரியும், ஆடுதுறையில் அரசு வேளாண்மை கல்லூரியும் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு பயிற்சி பட்டறை அமைக்க வேண்டும். குத்துவிளக்கு தொழிலுக்கு ஏற்ற மூலப்பொருள் விற்பனையகம் மற்றும் விற்பனை செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்பதும் இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.