தொகுதிகள்: திருப்பத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
224749
ஆண்
:
112216
பெண்
:
112521
திருநங்கை
:
12

வேலூர் மாவட்டத்தில் வேலூருக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய ஊர் திருப்பத்தூர். இங்கு மாவட்ட தலைநகருக்கு இணையாக சப்-கலெக்டர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட வனத்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கந்திலியில் புதியதாக கலை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை அரசு மருத்துவமனைக்கு இணையாக ரூ.5 கோடி செலவில் அதிநவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை பாதுகாக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன் அமைக்கப்பட்டுள்ளது. 3 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வந்துள்ளேன். அரசு மருத்துவமனை புதிய கட்டிடங்கள், குடிநீர், ரேஷன் கடைகள், பயணிகள் நிழற்குடம், கிராமங்களுக்கு சிமெண்டு சாலை, ஆழ்துளை கிணறுகள், பள்ளி கட்டிடங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளோம். - எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Rectifying the roads that were dug for implementing Mettur water project and completion of underground sewage system is expected
R.Dakshinamoorthy (Tirupattur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பெரிய அளவில் தொழில்வளம் இல்லாத காரணத்தினால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடுகள் மற்றும் சென்னை, பெங்களூரு, ஓசூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு படையெடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். தொகுதியை மேம்படுத்த சிறந்த அடிப்படை வசதிகள் தேவை