தொகுதிகள்: வாணியம்பாடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
223284
ஆண்
:
111695
பெண்
:
111574
திருநங்கை
:
15

1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி. வாணியம்பாடி தொகுதியில் தற்போது வாணியம்பாடி நகராட்சி, ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கிராம ஊராட்சிகளும், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 17 கிராம...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைப்பாலம், மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதூர் என்ற இடத்தில் ரெயில்வே மேம்பாலம், வாணியம்பாடி- தேவஸ்தானத்தை இணைக்கும் பாலாற்று மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்தில் இருணாப்பட்டு என்ற இடத்தில் கானாற்றில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. வாணியம்பாடியை தலைமையிடமாக கொண்டு வட்டார போக்குவரத்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.தொகுதியில் 11 பள்ளிகளில் தலா ரூ.1.90 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நிம்மியம்பட்டு துணை சுகாதார நிலையத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதியதாக 4 மேல்நிலைப்பள்ளிகளும், 4 உயர்நிலைப்பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.கிராம பகுதியில் இருந்து நகர்புற பகுதிக்கு செல்வதற்கு வசதியாக சென்னை, ஓசூர், பெங்களூரு பகுதிகளுக்கு புதியதாக பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது

சுயேட்சை 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Distributing Cauvery water to all the villages, supplying needed electricity to the farmers and reviving the pension scheme is expected.
Siva (Alangayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியில் அரசு சார்பில் எந்த தொழிற்கல்வி நிலையங்களும், கலைக்கல்லூரியும் இல்லை. வாணியம்பாடி நகராட்சி பகுதியில் அரசு சார்பில் மேல்நிலைப்பள்ளி ஒன்றுகூட இல்லை. இதனால் கிராம பகுதிகளில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வெளியில் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகர பகுதிகளில் போதுமான சாலை வசதிகளை முழுமையாக செய்து தர வேண்டும்.