தொகுதிகள்: விளாத்திகுளம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தூத்துக்குடி
வாக்காளர்கள்
:
205248
ஆண்
:
101219
பெண்
:
104027
திருநங்கை
:
2

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியான பகுதியாக விளாத்திகுளம் தொகுதி அமைந்துள்ளது. ஆனாலும், விளாத்திகுளம் தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். மழை நன்றாக பெய்யும் காலங்களில் கூட விளாத்திகுளம் தொகுதியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

விளாத்திகுளம் முதல் எட்டயபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. குளத்தூர்-விளாத்திகுளம் சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. வைப்பாற்றில் 4 புதிய தடுப்பணைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருக்கன்குடி சாலை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. நாகலாபுரத்தில் மனோ கல்லூரி தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்த கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விளாத்திகுளம் நகர பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

So many villages are.there around vilathikulam still single colleges is there. We have to go for tuticorin or kovilpatti for colleges.
Mallappan (Vilathikulam)
There are many villages located at Pudur region but there is no nationalised bank here.
Pandi (Pudur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விளாத்திகுளம் தொகுதியில் புதூர் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. ஆனால், புதூர் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இல்லை. இதனால் வங்கி சேவையை பெறுவதற்கு விளாத்திகுளம் வரை மக்களும், மாணவ- மாணவிகளும் சென்று வரும் நிலை உள்ளது.