மக்கள் தே.மு.தி.க.

போட்டியிட்டவை

3

வெற்றிபெற்றவை

0

விஜயாகந்த் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காமல் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததால் சந்திரகுமார் தலைமையிலான சில பேர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி மக்கள் தே.மு.தி.க. என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர்.