பா.ம.க.

போட்டியிட்டவை

234

வெற்றிபெற்றவை

0

பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) 1990-களில் டாக்டர். ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26,2009 வரை இருந்தது. 14-வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா.வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்தார். ஜூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி...