பெ. ம. கட்சி

போட்டியிட்டவை

1

வெற்றிபெற்றவை

0

தமிழ்நாட்டில் உள்ள நாடார் சமுதாய மக்கள் தங்களுக்காக அமைத்துள்ள பெரிய நாடார் சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நாடார் சமுதாயத்துக்கு ஒரே அமைப்பு என்ற வகையில் ஒரு கட்சி தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி பெரிய அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மறைந்த காமராஜர் பெயரில் பெருந்தலைவர் மக்கள் கட்சி என்ற ஒரு புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. பெருந்தலைவர் மக்கள் கட்சி உயர்மட்டக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம், கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளருமான ஜி.கரிக்கோல்ராஜ் தலைமையில் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், நாடார்...