சமத்துவ மக்கள் கட்சி

போட்டியிட்டவை

1

வெற்றிபெற்றவை

0

இந்திய துணைக்கண்டத்தில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சமத்துவத்துடன் வாழ்வதை உறுதிபடுத்த அனைவரும் வியக்கதத்தக்க வகையில், ஒரு கட்டுபாடுடன் உறுதியுடன் செயல்படும் கட்சியாக 2007 ஆகஸ்ட் 31 அன்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமாரால் தோற்றுவிக்கப்பட்டது நாட்டில் அனைவரும் உயர்வதற்கு உறுதியான, நேர்மையான உழைப்பு என்பது அவசியம். அந்த உழைப்புதான் ஜாதி மத மொழி இன பொருளாதார வேறுபாடுகளை கடந்து சமத்துவத்துடன் மக்களை உயர்த்த முடியும். அந்த உயர்வை தலைவன் ஒருவன் எட்டும்போது, தான் மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் அரவணைத்து அவர்களை தன்னுடைய அன்பாலும் பாசத்தாலும் இணைத்து, தான் பெற்ற வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் - "உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற மந்திரத்தை முதன்மை கொள்கையாய் கொண்டு ...