ஏ. பாஸ்கரன்

திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அ.பாஸ்கரன், தற்போது திருவள்ளூர் நகராட்சி தலைவராக உள்ளார். திருவள்ளூர் தொகுதி இணை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஜவகர்(14) என்ற மகனும் உள்ளனர். பாஸ்கரன் பி.ஏ., பி.எல். படித்து உள்ளார். தமிழக காவல்துறையில் போலீஸ்காரராக இருந்த இவர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் கருப்பு பூனை படையில் கமாண்டோவாக இருந்து உள்ளார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
257462
ஆண்
:
126397
பெண்
:
131044
திருநங்கை
:
21