அ. கோவிந்தசாமி

செஞ்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் அ.கோவிந்தசாமி. இவருக்கு வயது 60. இவருடைய சொந்த ஊர் செஞ்சி அருகே தடாகம் கிராமம் ஆகும். தந்தை அம்மையப்பன், தாய் சின்னம்மாள். மனைவி மைதிலி. இவருக்கு ஜெயவேல், புகழ்வேல் என்று 2 மகன்களும், ஜெயஸ்ரீ என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் ஊராட்சி மன்ற தலைவராகவும், 2003-ல் இருந்து தொடர்ந்து 3 முறை செஞ்சி ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். தற்போது ஒன்றிய செயலாளராக...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
250936
ஆண்
:
124241
பெண்
:
126666
திருநங்கை
:
29