ஏ.மைவிழி

துறையூர் சட்டமன்ற தொகுதி (தனி) அ.தி.மு.க. வேட்பாளராக ஏ. மைவிழி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.காம். பட்டதாரி. தற்போது உப்பிலியாபுரம் பேரூராட்சியின் மகளிரணி செயலாளராகவும், பேரூராட்சியின் தலைவராகவும் உள்ளார். இவரது கணவர் அன்பரசு. எம்.ஏ. எம்.எட் படித்துள்ளார். இவர் பேரூராட்சி துணை செயலாளராகவும், டி.முருங்கப்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லோகேஸ்வரன் (13), மகேஸ்வரன் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் துறையூரில் உள்ள தனியார் ஆங்கில...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
210431
ஆண்
:
102371
பெண்
:
108059
திருநங்கை
:
1