அ.மருதமுத்து

கெங்கவல்லி (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அ.மருதமுத்து. இவருக்கு வயது 57 ஆகும். எம்.ஏ. பி.எல். படித்துள்ள இவர் கடந்த 29 ஆண்டுகளாக வக்கீலாக உள்ளார். இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவருடைய சொந்த ஊர் கெங்கவல்லி தாலுகா புளியங்குறிச்சி ஆகும். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த 1984-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர், தலைவாசல் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளராகவும், சேலம் புறநகர் மாவட்ட வக்கீல் அணி...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
218787
ஆண்
:
107160
பெண்
:
111621
திருநங்கை
:
6