ஏ.மேரி கமல பாய்

கிள்ளியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மேரி கமலபாய், நட்டாலம் நேசர்புரத்தை சேர்ந்தவர். இவருக்கு 61 வயது ஆகிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். மேரி கமலபாய் 1996 முதல் 2006 வரை இரண்டு முறை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். தற்போது அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளராக உள்ளார். இவரது கணவர் பெயர் தேவசகாயம். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர்களுக்கு ஜெரோம் சகாயராஜ், எட்வின் சகாயராஜ், மெல்பின் ஜியோ, ஆல்வின் என 4 மகன்கள் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
250662
ஆண்
:
125491
பெண்
:
125153
திருநங்கை
:
18