ஏ. முனுசாமி

செய்யூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.முனுசாமி, எம்.ஏ. பட்டதாரி. திருப்போரூர் ஒன்றிய அ.தி.மு.க. கிளை செயலாளர், முட்டுக்காடு ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். 2006, 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு முட்டுக்காடு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று உள்ளார். தற்போது காஞ்சீபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளார். இவருடைய தந்தை ஆறுமுகம். தாயார் முனியம்மாள். முனுசாமிக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
211074
ஆண்
:
104660
பெண்
:
106388
திருநங்கை
:
26