ஏ. சந்தனகுமார்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா கட்சி வேட்பாளராக வக்கீல் சந்தனகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பா.ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொதுச்செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். தற்போது தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். எம்.காம், பி.எல் பட்டதாரியான இவர் கடந்த 23 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொர்ணசுகந்தி என்ற மனைவியும், கார்த்திக் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். இவர் கடந்த 2006–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓட்டப்பிடாரம் ...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
219842
ஆண்
:
108897
பெண்
:
110930
திருநங்கை
:
15