இரா. அருள்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated By

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக, சிதம்பரம் அருகே வரகூர்பேட்டையை சேர்ந்த அருள் (44) அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை பெயர் ரத்தினம், தாய் அம்புஜம் அம்மாள். இவருக்கு பூங்கழலி என்கிற மனைவியும், மதிவதனி என்கிற ஒரு மகளும், அகிலன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். எம்.ஏ. படித்துள்ள அருள், பசுமை தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழின் இணை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பா.ம.க. கட்சியில் சிதம்பரம் மாணவரணி பொறுப்பாளராக இருந்து வந்தார். தற்போது பசுமை தாயகம் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
229105
ஆண்
:
113031
பெண்
:
116064
திருநங்கை
:
10