ஆர்.எம். பாபுமுருகவேல்

இவர் வந்தவாசி தாலுகா தேசூர் கிராமத்தை சேர்ந்தவர். சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். தே.மு. தி.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக உள்ளார். பிரீத்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
254409
ஆண்
:
124100
பெண்
:
130308
திருநங்கை
:
1