சி. ஏழுமலை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated By

ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சுமைதாங்கி சி.ஏழுமலை (46), வாலாஜா ஒன்றியம் சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவராவார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் இந்து வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 1986 முதல் அ.தி.மு.க.வில் உள்ளார். மேலமைப்பு பிரதிநிதி, கிளை செயலாளர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர், ஒன்றிய இணை செயலாளர், வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். சுமைதாங்கி ஊராட்சி மன்ற தலைவராகவும் ...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
247369
ஆண்
:
120650
பெண்
:
126719
திருநங்கை
:
0