சி. ஜெயந்தி பத்மநாபன்

குடியாத்தம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன் (35) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.எஸ், பி.எல். பட்டதாரியான இவர் கூட்டுறவில் டிப்ளமோ படிப்பையும் முடித்துள்ளார். இவர் தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக உள்ளார். கட்சியில் பொதுக்குழு உறுப்பினராகவும், மகளிரணி பொருளாளராகவும் உள்ளார். இவரது கணவர் பத்மநாபன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு சஞ்சய்சீனிவாசன், சுஜய்சீனிவாசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு ஒன்றியம், ராஜக்கல் ஊராட்சியில்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
262968
ஆண்
:
129565
பெண்
:
133403
திருநங்கை
:
0