சக்கரபாணி ஆர்

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள அர. சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் காளியப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆவார். தற்போது கள்ளிமந்தையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 55 வயது ஆகிறது. இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். பி.ஏ. பொருளாதாரம் படித்து உள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தந்தை பெயர் அரங்கசாமி. மனைவி பெயர் ராஜலட்சுமி. நிவேதா, தீப்தா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அர.சக்கரபாணி தன்னுடைய மாணவ பருவத்தில் இருந்தே கட்சி செயல்பாடுகளில்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
223014
ஆண்
:
110367
பெண்
:
112641
திருநங்கை
:
6