வி. சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ. சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 48. சிறு வயது முதலே விஜயகாந்த் ரசிகராக இருந்து வந்தார். 1980–ம் ஆண்டு முதல், ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைவர் உள்பட பல பொறுப்புகளை வகித்த இவர் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார். தே.மு.தி.க. தொடங்கப்பட்டதும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி பெற்றார். பின்னர் தே.மு.தி.க. கடந்த 2006–ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டபோது ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
212703
ஆண்
:
104635
பெண்
:
108063
திருநங்கை
:
5