டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன்

டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆவார். இவரது கணவர் டாக்டர். பி. சவுந்தரராஜன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் டாக்டராவார்கள். எம்.பி.பி.எஸ். படிப்பை மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முடித்த இவர், டிஜிஓ படிப்பை டாக்டர் எம்.ஜி.ஆர். மெடிக்கல் யுனிவர்சிட்டியில் முடித்தார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் பா.ஜனதா கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது தமிழக பா.ஜனதா தலைவராக உள்ளார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
292248
ஆண்
:
146849
பெண்
:
145319
திருநங்கை
:
80