டாக்டர். ப. இராமநாதன்

ஒரத்தநாடு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக டாக்டர் ப.ராமநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 46. இவர் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பண்டரிநாதன். தாயார் தேனாம்பாள். பல் மருத்துவரான ராமநாதனுக்கு மாலதி என்ற மனைவியும், யாழினி, அமிழ்தினி என்ற 2 மகள்களும் உள்ளனர். மாலதி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆரம்பம் முதலே விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்த டாக்டர் ராமநாதன் கட்சி தொடங்கிய பின்னர் ஒன்றிய மருத்துவர் அணி செயலாளராகவும், தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
224904
ஆண்
:
110507
பெண்
:
114397
திருநங்கை
:
0