துரைமுருகன்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

காட்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1-7-1938-ல் காட்பாடி அருகே உள்ள மேல்மாயில் கிராமத்தில் பிறந்தார். எம்.ஏ.பி.எல். படித்து வக்கீலாக பணியாற்றி உள்ளார். இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர்களது மகன் கதிர்ஆனந்த் காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவராக உள்ளார். துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 1971, 1989-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து 4 முறை காட்பாடி...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
229482
ஆண்
:
111896
பெண்
:
117571
திருநங்கை
:
15