கோ. எதிரொலிமணியன்

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக கோ.எதிரொலிமணியன் (வயது 53) அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ., பி.எட்., எம்.பில். படித்துள்ள இவர் விவசாயியாவார். விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையமும் நடத்தி வருகிறார். மனைவி சுமதி, இடைநிலை ஆசிரியை. மூத்த மகன் ராஜ்பிரபாகர் எம்.பி.பி.எஸ். 2–வது மகன் எழிலன் என்ஜினீயர். மகள் ஓவியா. பா.ம.க.வில் மாவட்ட செயலாளர், மாநில தொண்டரணி தலைவர், மாநில துணை பொதுச்செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் தற்போது மாநில தேர்தல் பிரசாரக்குழு தலைவராக உள்ளார். கடந்த 2006 ...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
233445
ஆண்
:
115380
பெண்
:
118063
திருநங்கை
:
2