ஜி. லோகநாதன்

கே.வி.குப்பம் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.லோகநாதன் (54) கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள செஞ்சி கிராமத்தை சேர்ந்தவராவார். இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை கோவிந்தசாமி. லோகநாதனின் மனைவி பெயர் லதா. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
205299
ஆண்
:
101762
பெண்
:
103536
திருநங்கை
:
1