கோ. வெங்கடேசன்

வேலூர் மாவட்ட ஆம்பூர் தொகுதிக்கு கோ. வெங்கடேசன் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கடேசன் பா.ஜனதா கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார். பி.ஏ. பட்டதாரியான இவருக்கு பா.ஜனதா கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, பா.ஜனதாவில் இணைந்தார். அக்கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த நிர்வாகிகளின் பட்டியலிலும் வெங்கடேசன் அங்கம் வகிக்கிறார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இருமுறை பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இருமுறையும் அவர் தோல்வியடைந்தார். வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
212246
ஆண்
:
104197
பெண்
:
108048
திருநங்கை
:
1