இ.பரந்தாமன்

பி.ஏ.பி.எல். படித்துள்ள இவருக்கு 38 வயதாகிறது. இவரது தந்தை பெயர் இந்திரன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். திருநின்றவூரில் வசித்து வரும் இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
315619
ஆண்
:
156817
பெண்
:
158754
திருநங்கை
:
48