இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர் சட்டமன்ற (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இளம்பை ரா. தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. 2-வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். இளம்பை. ரா. தமிழ்செல்வனின் (வயது42) சொந்த ஊர் பெரம்பலூரை அடுத்த எளம்பலூர். விவசாய குடும்பத்தை சேர்ந்த ராஜூ பொட்டு தம்பதிக்கு மகனாக பிறந்த இவர் எம்.ஏ. (தமிழ்) படித்துள்ளார். இளம்பை தமிழ்ச்செல்வனின் மனைவி பெயர் மனைவி தேவ பிரியதர்ஷினி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இவர்களது திருமணம் சென்னையில் 22.08.2008 அன்று நடந்தது. தமிழ்ச்செல்வனுக்கு ரஞ்சனா என்கிற...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
278389
ஆண்
:
136003
பெண்
:
142372
திருநங்கை
:
14