கே. சி. வீரமணி

ஜோலார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி (52) மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ. பட்டதாரியான கே.சி.வீரமணி கடந்த 1993-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். கிளை செயலாளராகவும், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளராகவும், விவசாய பிரிவு செயலாளராகவும் பொறுப்பு வகித்த இவர் 2006-11ம் ஆண்டில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராக பணியாற்றியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக ஆன இவர் 2013-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவியேற்றார்....

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
223303
ஆண்
:
111201
பெண்
:
112101
திருநங்கை
:
1