க. பாண்டியராஜன்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கடந்த தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் அதிமுகவிற்கு சாதகமாக செயல்பட்டு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
398206
ஆண்
:
200029
பெண்
:
198089
திருநங்கை
:
88