கு. இராதாமணி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக ராதாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 27.3.1949-ல் பிறந்தார். எம்.ஏ. படித்துள்ள இவர் கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பத்தில் வசித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் கிளை செயலாளராக இருந்த இவர், பின்னர் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராகவும் பணியாற்றினார். தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவராக உள்ளார்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
218395
ஆண்
:
109123
பெண்
:
109249
திருநங்கை
:
23