கே.எஸ். தென்னரசு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு வயது 65. அ.தி.மு.க. கட்சியில் இணைந்து தீவிர பணியாற்றி வருகிறார். 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பு ...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
212703
ஆண்
:
104635
பெண்
:
108063
திருநங்கை
:
5