கே. எஸ். விஜயகுமார் 

கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார், ஊத்துக்கோட்டை தாலுகா எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி. விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு சம்யுத்தா, சஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். 2001-ம் ஆண்டு சட்டமன்றதேர்தலில் அ.தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.சுதர்சனம் என்பவரின் மகன் கே.எஸ்.விஜயகுமார்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
260871
ஆண்
:
127974
பெண்
:
132866
திருநங்கை
:
31