கலை வேந்தன்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated By

பேராவூரணி சட்டசபை தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக கலைவேந்தன் (வயது35) போட்டியிட உள்ளார். இவர் பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கணசேன்-வீரம்மாள். பா.ம.க.வில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
205368
ஆண்
:
101404
பெண்
:
103963
திருநங்கை
:
1