கலைஞர் கருணாநிதி

திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி (வயது92). இவர் பிறந்த ஊர் திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை ஆகும். தற்போது சென்னை கோபாலபுரத்தில் வசித்து வருகிறார். திருக்குவளையில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 1961-ம் ஆண்டு தி.மு.க. பொருளாளராக இருந்தவர் 1969-ம் ஆண்டு கட்சியின் தலைவரானார். 1957-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கருணாநிதி முதல் முறையாக...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
253030
ஆண்
:
125356
பெண்
:
127661
திருநங்கை
:
13