மு. அன்பழகன்

நிலக்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மு. அன்பழகன் விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு 52 வயது ஆகிறது. எம்.ஏ., பி.எல். படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிகிறார். தற்போது குடும்பத்துடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை முனியாண்டி. அவர் கடந்த 1967 மற்றும் 1971-ல் நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வானார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பழகனின் மனைவி பெயர் குமுதா. இவர் தனியார்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
218075
ஆண்
:
108248
பெண்
:
109822
திருநங்கை
:
5