எம். கலையரசு

அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக ம.கலையரசு (62) அறிவிக்கப்பட்டுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் எம்.காம் படித்துள்ளார். 1984-ம் ஆண்டு வடஆற்காடு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவராக பணியாற்றினார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இவரது தந்தை மண்ணு கவுண்டர். தாயார் ராஜமாணிக்கம்மாள். கலையரசுவின் மனைவி பெயர் விஜி. இவர்களுக்கு நிஷா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் நிஷா...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
231517
ஆண்
:
113745
பெண்
:
117771
திருநங்கை
:
1