எம். கோதண்டபாணி

திருப்போரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம். கோதண்டபாணி, தற்போது மாமல்லபுரம் பேரூராட்சி தலைவராகவும், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளராகவும் உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள பிரெஞ்சு மொழி பயிற்சி நிறுவனத்தில் ஓர் ஆண்டு பிரெஞ்சு மொழி கற்று பட்டம் பெற்று உள்ளார். பிரெஞ்சு, இந்தி, ரஷ்யா மொழி கற்று சரளமாக பேசும் திறமை கொண்டவர். குங்பூ தற்காப்பு கலை மற்றும் குத்து சண்டை வீரரும் ஆவார். இவருடைய மனைவி பெயர் சுகந்த குந்தலாம்பிகை....

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
254300
ஆண்
:
125749
பெண்
:
128533
திருநங்கை
:
18