எம். ஆர். காந்தி

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் எம்.ஆர்.காந்தி முக்கியமானவர். தெற்கு சூரங்குடி கீழ மாவிளையை சேர்ந்த இவர் 24–7–1946–ல் பிறந்தார். 1967–ம் ஆண்டு ஜனசங்கத்தின் குமரி மாவட்ட தலைவராக அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்த எம்.ஆர்.காந்தி அதன்பிறகு பா.ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2000–ம் ஆண்டு குமரி மாவட்ட தலைவராகவும் செயல்பட்டார். தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 1980 மற்றும் 1989–ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் நாகர்கோவில் தொகுதியிலும், 1984 மற்றும்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
263449
ஆண்
:
130088
பெண்
:
133346
திருநங்கை
:
15