மொய்தீன் கான் டி.பி.எம்.

பாளையங்கோட்டை சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் டி.பி.எம். மைதீன்கான் (69). இவர் நெல்லை டவுனில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1996, 2001, 2006, 2011 ஆகிய 4 தேர்தல்களிலும் பாளையங்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தார். இவர் தற்போது தி.மு.க. சிறுபான்மைபிரிவு தலைவராக உள்ளார். இவருக்கு மைதீன் பாத்திமா என்ற மனைவியும், காஜாபீர் என்ற மகனும், நல்லமீராள் என்ற மகளும் உள்ளனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
253334
ஆண்
:
124695
பெண்
:
128617
திருநங்கை
:
22