என். அசோக்குமார்

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் அசோக் குமார். வயது 59. படிப்பு 10ம் வகுப்பு. பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இவர் தொடர்ந்து 2-வது முறையாக பேராவூரணி பேரூராட்சித் தலைவராக பதவி வகிக்கிறார். தந்தை பெயர் நாராயணசாமி.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
205368
ஆண்
:
101404
பெண்
:
103963
திருநங்கை
:
1