நா. கார்த்திக்

சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.கார்த்திக். 52 வயதான இவர், கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணசாமி, தாயார் ரங்கநாயகி. இவருடைய மனைவி இளஞ்செல்வி கவுன்சிலராக உள்ளார். அனிதா, ஐஸ்வர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். 1981-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை கோவை மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்துள்ளார். 2011-ம் ஆண்டு கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். கோவை நகர இளைஞர் துணை...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
304730
ஆண்
:
152953
பெண்
:
151753
திருநங்கை
:
24