நாஞ்சில் முருகேசன்

தொகுதி நாகர்கோவில் பெயர்:- நாஞ்சில் முருகேசன் பிறந்த தேதி:-16-5-1966 பெற்றோர்: -அன்பையா நாடார்- அன்னக்கிளி. சொந்த ஊர்:-கல்லடிவிளை வகித்த பதவிகள்:- ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை தலைவர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர். குடும்பம்:- மனைவி தங்க தேவிகா (43), மகன் சிவராம் (22), மகள் ஸ்ரீஜா (20). சிவராம் சென்னையில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகள் ஸ்ரீஜா திருமணமான வர். தொழில்:- தொழில் அதிபர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
263449
ஆண்
:
130088
பெண்
:
133346
திருநங்கை
:
15