நீலோபர் கபில்

வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக டாக்டர் நீலோபர் கபீல் (54) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.யு.எம்.எஸ்., பி.இ.எம்.எஸ்., எல்.எல்.பி.பட்டங்களை முடித்துள்ளார். கட்சியில் வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளராகவும், மேற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர் வாணியம்பாடி நகராட்சி தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அபீதாஅஜீம் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு சையது இத்ரீஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் வாணியம்பாடி கச்சேரி சாலையில் வசித்து வருகின்றனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
223284
ஆண்
:
111695
பெண்
:
111574
திருநங்கை
:
15