ஓ. பன்னீர்செல்வம்

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 65. பி.ஏ. படித்துள்ளார். இவர் பெரியகுளம் அக்ரஹாரம் தெருவில் வசித்து வருகிறார். இந்து மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓட்டக்காரத்தேவர், தாயார் பழனியம்மாள். இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் ரவீந்திரநாத்குமார் தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
257397
ஆண்
:
127456
பெண்
:
129928
திருநங்கை
:
13