பி.டி.ஆர். தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். வயது 50. படிப்பு : பி.டெக்., எம்.எஸ்., பிஎச்டி., எம்.பி.ஏ. முன்னாள் சட்டசபை சபாநாயகர், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அமெரிக்கா நியூயார்க் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
232774
ஆண்
:
114236
பெண்
:
118530
திருநங்கை
:
8