பழனியப்பன் பி.

தொகுதி : பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் : பி. பழனியப்பன் வயது : 50. படிப்பு : எம்.எஸ்.சி. தொழில் : விவசாயம் ஊர் : மோளையனூர் (பாப்பிரெட்டிப்பட்டி) அரசியல் அனுபவம்: * பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். * 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மொரப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
243146
ஆண்
:
122933
பெண்
:
120209
திருநங்கை
:
4