பொன். காட்சிக்கண்ணன்

கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக பொன்.காட்சிக்கண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 52. பி.ஏ. தமிழ் பட்டதாரியான இவர் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் வசிக்கிறார். இவருடைய தந்தை பெயர் பொன்னையா கவுண்டர். இவர், ஒக்கலிக கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் செல்வராணி. இவர், கியாஸ் ஏஜென்சி உரிமையாளராக உள்ளார். இவர்களுக்கு வைஷாலி, ஷிவானி என்ற மகள்களும், நிக்ஷை என்ற மகனும் உள்ளனர். இவர் மதுரை மண்டல ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினராக 2 முறை ...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
262722
ஆண்
:
129234
பெண்
:
133463
திருநங்கை
:
25