ஆர். இளங்கோ

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated By

பேராவூரணி தொகுதி வேட்பாளர் இளங்கோ 1973–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8–ந்தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணை வயல் ஆகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் 12–ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருடைய தந்தை ரெங்கராஜ்தேவர். தாயார் சகுந்தலை அம்மாள். இளங்கோவுக்கு கவிதா என்ற மனைவியும், நேத்திரநாச்சியார் என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 2000–ம் ஆண்டு முதல் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து வருகிறார். 2000–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டுவரை பட்டுக்கோட்டை நகர செயலாளராகவும், 2006–ம் ஆண்டு முதல்...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
205368
ஆண்
:
101404
பெண்
:
103963
திருநங்கை
:
1